முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 22, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறங்காவல் குழு தலைவர் க.செல்வ மாரியப்பன் , வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  தூத்துக்குடி மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு தலைவராக.  க.செல்வ மாரியப்பன்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்  தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவரும், ஓய்வு பெற்ற நகராட்சி-  மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவருமான திரு  க.செல்வ மாரியப்பன் அவர்கள்   தூத்துக்குடி மேலூர் கிராம தேவதை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து    21-7-2023 வெள்ளி கிழமையன்று காலை 10 மணிக்கு  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள    வ.உ.சிதம்பரனார் - சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  திரு  க.செல்வ மாரியப்பன் அவர்களுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது          பின்னர்  பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ உ சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  இந்த நிகழ்ச்சியில் திரு. B. பொய் சொல்லான்  மற்றும் தூத்துக்குடி வணிக சங்க மாவட்ட தலைவர் P. விநாயகமூர்த்தி அவர்களும் திரு ....