முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி

: 16.05.2022 தூத்துக்குடி மாவட்டம் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  தொடங்கி வைத்தார் ------------------------- தூத்துக்குடி மாவட்டம் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன் பதன தொழில்நுட்பத்துறை மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கயல் கலையரங்கில்  நடைபெற்றது கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்துபேசியதாவது: கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன்பதன தொழில்நுட்பத்துறை சார்பில் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சி...