தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டை தயாரிக்கும் அலகினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் மகளிர் திட்டத்தின் மூலம் கனிமம் மற்றும் சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பில் சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiடை பெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைத்து பாக்குமட்டைகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முந...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !