இயற்கையை நேசித்து நல்ல காற்றை சுவசிக்க இறைவன் மனித இனத்திற்கு தந்த வரமே மரம். இத்தகைய மரக்கன்றுகளை நட்டி பேணி பாதுகாத்து வருவதை சேவையாக செயல்படும்.. WE CAN டிரஸ்ட் தளது கடந்த ஐந்தாண்டை கடந்து 18-11- 2018 அன்று ஆறாம் ஆண்டிற்கு தங்கள் சேவைபின் தொடக்கக்கமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளியின் வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்... மருத்துவ கல்லூரி சார்பில் TUTOR திரு.ரூபன் அவர்களும் - வேலவன் திரு.ஆனந்த் அவர்களும் - நிரு. சின்ன தம்பி - திரு.கிறிஸ்டி - ராஜேஷ் - மாரி -மாரிச்செல்வன் - ராஜன் - முருகேசன் -சபரி - முத்து-மற்றும் லாவண்யா தேவி- திருமதி ஏஞ்சலின் உட்பட சுமார் 30க்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !