தூத்துக்குடியில் டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்" S. S. செந்தில் குமார் B Se அவர்கள் தலைமையில் கற்று கொடுக்கப்பட்டது . இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவி யர்களுக்கு மாலையில் தூத்துக்குடி " ஸ்ரீ கருப்பசாமி உமா ஜூவல்லர்ஸ் " உரிமையாளர் ராம் குமார் " சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !