முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 16, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தின் கண மழையும் - மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலையும் |

                                                                                                                                                                                        தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  செல்லும் சாலையில்     மழை நீர் தேங்கி நிற்பதால்  வாகனங்கள்  மிதந்த வண்ணம்  தண்ணீரை கடக்கும்    காட்சி                                தூத்துக்குடி மாவட்டத்தின் கண மழையும் - மக்களின் இயல்பு வாழ்க...

நாசரேத் பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

                                                                   தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக்களில் நீர் தேங்கி வடியாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து தகவலறிந்த நாசரேத் செயல் அலுவலர் போர்க்கால நடவடிக்கை எடுத்து நீர் அனைத்தையும் வடிவதற்கு ஏற்பாடு செய்தார். இதனை பொதுமக்கள் பாராட்டினர்                           .நாசரேத்  பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு

  கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.    தூத்துக்குடியில் இன்று (16.11.2020) கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கியமான இடமான வி.வி.டி சிக்னல் என்னும் நான்கு முக சந்திப்பு அதிக போக்குவரத்து கொண்டதாகும்.  இன்று பெய்து வரும் கன மழையில் தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜ் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு பணி செய்வதே காவல்துறையின் தலையாய பணி என கடமையுணர்வுடன் அந்த முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டு வருகிறார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும்    அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  மேலும் கடமையுணர்வோடு கனமழையைக்கூட பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மேற்படி போக்குவரத்து பி...