முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 4, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனியின்போது வீர மரணம் அடைந்த ஏரல், காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்

    தூத்துக்குடி  ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள்  கடந்த 01.02.2021  அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.      அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் இன்று (04.02.2021) நேரில் சென்று பாலு அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  பின் அவரது மனைவி திருமதி. பேச்சியம்மாள், மகன் திரு. அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர். 

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிப்பு :

  தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தகவல் ---------------------- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சிஃ 10ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்கும் கடைசிநாள்:  15.02.2021 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.02.2021 வரை நேரடி சேர்;க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ மாற்றுச் சான்றிதழஇ; சாதிச் சான்றிதழஇ 5 பாஸ்போட் சைஸ் போட்N;டாஇ ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள்; கொண்டு வந்து தூத்துக...