. . 20-01-2019 ஞாயிற்று கிழமை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102 ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருநட்டர் ஜீ, தத்துக்குடி மாவட்ட அ தி மு க நிர்வாசிகள் ப...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !