கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். -------------------- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர...