தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பாக. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு : தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாhஅவர்கள்;. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ அவர்கள் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !