கொரேனோ வைரஸ் நோய் தொற்று உலகெங்கும் பரவி மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருவதோடு மக்களின் மனதில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது ஏழை எளிய மக்கள் அன்றாட பிழைப்புக்கும் உணவுக்கும் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர்களின் உதவும் கரங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறது ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !