25 7 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தூத்துக்குடிக்கு வருகை தந்த தேசியத் தலைவர் முனிருள் மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் சாஹிப் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் ஜனாப் அபுபக்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் , மாநில முதன்மைத் துணை தலைவரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள M. அப்துல் ரஹ்மான் MA ExMP அன்னாரின் பணி சிறக்கவும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு சந்திப்பு நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட ஜாமியா பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது இந...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !