செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை . செக்கிழத்த செம்மல், ஐயா, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி, கீழூர், சைவசமுதாய சங்க வளாகத்தில் நடைபெற்றது வ.உ.சி.திருஉருவ சிலைக்கு சைவ சமுதாய சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாவட்ட புரவலர் திரு.D.A. தெய்வநாயகம், தூத்துக்குடி மேலூர் சங்க தலைவர் சுப்பிரமணியன், சுப்பிரமணியசுவாமி மகிமை கமிட்டி செயலர் திருநாவுக்கரசு, மண்டல இணை செயலாளர் குற்றாலிங்கம், சைவ சமு1தாய சங்க பிரமுகர் துரை கந்தசாமி, சைவ சமுதாய சங்க பொருள...