25-05-2019 இன்று கானல தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய நூழைவு வாயில் எதிரே உள்ள போக்குவரத்து சந்திப்பில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று அதிக உயரத்தில் பாரம் எற்றி வந்ததால் கண்காணிப்பு கேமராவின் இணைப்பு வயர்கள் மற்றும் மின் மின்சார வயர்கள் பேருந்து மீது பட்டு இழுக்க பட்டதல்ல கண்காணிப்பு கேமிரா பொருத்ப்பட்டுள்ள இரும்பு கம்பம் சரிந்து போக்கு வரத்து தடைபட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறை மற்றும மின் வாரிய ஊழியர்கள் - தொழில் நுட்ப பணியாளர் உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !