முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 26, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்று திறனானிகளுக்கான. பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் செல்போன்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

 

அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர். ஆலோசனை கூட்டம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.02.2021) நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  - மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், ஸ்ரீவைகுண்டம் ச...