முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 31, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணஅட்டை

                      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மாற்று திறனாளிகள் நலத் துறை சார்பில்  மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணஅடடையை   மாவட்ட ஆட்சிதலைவர்  மரு. கி.செந்தில் ராஜ் அவர்கள் 28-03-2023 அன்று வழங்கினார்.அருகில்..மாற்றுத்திறனாளிகளின்நலஅலுவலர் திரு.சிவசங்கரன் ஆகியோர் உள்ளனர்