உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பா மாவட்டம் க 04-01-2024 அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கண் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் ட்ரெஸ்டிஸ் திரு முகம்மது நசீர் மற்றும் திரு முகம்மது ஹயாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு முகமது இல்லியாஸ் அவர்கள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதை வலியுறுத்தினார். இதில் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஹெலன் அவர்கள் பிரெய்லின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். Higher secondary school for the Visually Impaired -பாளையங்கோட்டையில் World Braille Day Mother FiveRose Trust சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !