முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 13, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்பு மிகு தமிழக ஆளுநர் திரு ஆர் .என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சிதலைவர்   மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப அவர்கள் விமானநிலையத்தில்  வரவேற்றார்