தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கொரோனா வைரஸ்தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம்அடைந்த 19 நபர்களை வீட்டுக்குவழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிஇன்று(28.05.2020)நடைபெற்றது.நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குணம் அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்புகசாயபொடி,யோகமற்றும்இயற்கைமருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய்லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் குணம் அடைந்த நபர்களிடம்14நாட்களைதனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கியஅறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று ...