முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 2, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் கடந்த 30 -11-2018 அன்று ஜனநாயக மக்கள் உரிமைக் கழத்தின்  தூத்துக்குடி மாவட்ட பொது குழு  கூட்டம்  தூத்துக்குடி கனி ரெஸ்டாரன்டில் நடை பெற்றது.  தமிழ் தாய்  வாழ்த்துடன் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.     இந்த கூட்டத்திற்கு  மாநில நிர்வாகி திரு மாரிமுத்து , திருமதி. இந்திரா ஜெரால்டு, ஆட்தி மன்ற குழு உறுப்பினர் திரு.லினோ அவர்களும்.   மற்றும் மாவட்ட நிர்வாகிகளான திரு.சாமிநாதன் அவர்களும்  திரு சம்சுதின் , திரு.சின்னசாமி,  திரு.கரிகாலன், திரு.மகாராஜன்  திரு.அமர் சிங், திரு. ஜமாலுதின்,  திரு.பிரவின் பாஸ்கர்,  திரு.லிங்கராஜ்.  திரு.சுஜேய்,திரு.மதிராஜன், திரு.முருகேசன்,மேலும்" ஹீயுமன் ரைட்ஸ் டுடே"  மாத இதழில்  மண்டல நிருபர். திரு. இ.சிவகாமிநாதன் அவர்களும் மாவட்ட நிருபர் திரு.ஜெயராமன்  அவர்களும், திருச்செந்தூர் தாலுகா நிருபர் திரு.அனந்த நாராயணன் அவர் களும், தூத்துக்குடி நகர நிருபர் திரு.சங்கர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.     ...