குரூஸ் பர்ணாந்து அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை மாலை அணிவித்து மரியாதை
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நல்லாசியுடனும் , மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடனும்... கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த கொடை வள்ளல் ராவ் பகதூர் ஐயா குரூஸ் பர்ணாந்து அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை அவர்கள் தலைமையி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை அவர்கள் தலைமையில் அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து VTதங்கம், EX. வட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ், வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி பாண்டியன். வட்டச் செயலாளர் E. இசைக்கி முத்து , மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை பொருளாளர் M.S மாடசாமி , வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரனி இனைசெயலாளர்...