தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் செட்டிகுறிச்சி ஊராட்சி தெற்கு கோனார் கோட்டை புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா கடந்த 10- 2020 முதல் 12- 2 -2020 வரை திங்கள் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது இந்த கொடை விழாவில் யாகசாலை பூஜை- புனித தீர்த்தம் எடுத்து வருதல் பால்குடம் எடுத்து வருதல் - வடக்கத்தி அம்மன் அனுப்புதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது, செட்டிகுறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு எம் தலைவர் அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைப்பு , மாவிளக்கு எடுத்து வருதல், வில்லிசை கச்சேரி மற்றும் அலங்கார பூஜை, இதனைத்தொடர்ந்து இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சாம கோடையில் பக்தர்கள் பயபக்தியோடு பூக்குழி இறங்கினார்கள் - ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !