தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வெனி மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
தூத்துக்குடி மாவட்டத் தில் தனியார் (SETC )பணிபுரிந்து வநத பீகார் மாநிலத்தை சேர்ந்த 263 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 10 சிறப்பு பேருந்துகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) வழிஅனுப்பி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ...