முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 17, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருங்குளம் மாய கூத்தர் திரு கோவிலில். தெப்ப திருவிழா

 தூத்துக்குடி மாவட்டம்   திருவைகுண்டம் தாலுகா உட்பட்ட பெருங்குளம் என்ற  ஊருக்கு  அருகாமையில் உள்ளது  நவ திருப்பதிகளில்  ஒன்றான  ஸ்தலம் தான்  ...மாய கூத்த பெருமாள் கோவில். இந்த பெருமாள் கோவிலில் சமீபத்தில் (12-04-2019 வெள்ளி கிழமை அன்று தெப்ப தேர் பவனி நடைபெற்றது.இந்த திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பிற  ஊர்களில் இருந்து வந் இருந்து  ஸ்வாமியின் அருள் பெற்று சென்றனர்.