முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 15, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாநகராட்சி , நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் மறைவு

                        வருந்துகிறோம்  மனித நேய மிக்கவரும், தொண்டு மனபாங்கு கொண்டவரும்  தமிழ்நாடு மாநகராட்சி நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு  செயலாளரும் , நண்பர்கள் நல சேமிப்பு சங்க  பொருளாளரும்,  இல்லத்து பிள்ளைமார் சங்க பொருளாளரும் மான  காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் 14.9.2022 நேற்று இரவு 11.50 மணிக்கு காலமானார்   என்பதை   ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்  அன்னாரின் மறைவிற்கு தூத்துக்குடி மாநகர கிளை சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது . இப்படிக்கு  இரா. மாடசாமி தூத்துக்குடி மாநகர கிளை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள்