தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் நடைபெற்றது. --------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் அன்று (23.05.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜீ.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் த...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !