முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 11, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணிகள் துவக்கம்

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் ஆகிய பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள...