03-01-2019 வியாழன் பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார் தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும் ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு உகந்தது என்றும் மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது என்றும் இதை அரசு தடை செய்யாதது ஏன்? என கேள்வியை எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக வணிக நிர்வணயங்களில் நூழைந்து ரெய்டு என்ற பெயரில. ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !