தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல விழா. நாசரேத்தில் தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல புனித நீராட்டு விழாவில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் , , ஆழ்வார் திருநகரி மகளிரணி செயலாளர் ஜூலியட் தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுகம் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் , நகர இளைஞர் அணி இணைச்செயலாளர் பிரபு தென்திருப்பேரை நகர இளைஞரணி செயலாளர் கந்தன், ஜெகதீஷ் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !