தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை சங்க புதிய தலைவர் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா 31 -01-2026 (சனிகிழமை) SDR ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழகத்தின் செயலாளர் சுப்புராஜ், துணைத் தலைவர் முருகையாபாண்டியன். டெக்னிக்கல் சேர்மன் ராஜசிங்கம் - மற்றும் புதிய தலைவர் SDR அபிஷேக் ப பொன்சீலன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , காவல் உதவி ஆணையர் (திருநெல்வேலி மாவட்டம்)- S.D.பொன்சீலன் -SDR விஜயசீலன்.SDR சாமுவேல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள். மாணவர்கள் - மற்றும் பெற்றோர்கள். கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் முக்கிய நிகழ்வாக புதிய தலைவராக பொறுப்பேற்று கையொப்பம் இடும் நிகழ்வு மற்றும் இந்த வருடம் குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் புதிய தலைவர் அபிஷேக் பொன்சீலன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள் இறுதியாக தூத்துக்குடி மாவட்ட குற்ற...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !