முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 21, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம்

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் 97 மட்டும் 98ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் தூத்துக்குடி கவிதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தலைவர் எம் சங்கரேஸ்வரி துணைத் தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகள் கே. அன்பு லிங்கம் என் பாலசுப்ரமணியன் எஸ் ஏசா துறை எஸ் டி கருணாநிதி ஏ. லட்சுமி பி சந்தனராஜ் என் சங்கரி ஜே திருமணி ஜே.  வேல் முருகன்