தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019 சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !