முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 1, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும்

நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும் இந்த  உலகத்தையே அச்சுறுத்தி  வருகின்ற  கொரோணா வைரஸ்  தொற்று  நம் இந்திய தேசத்தின்  பல பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும்  பரவி வருகின்றது என்பதை நாம் அறிவோம்     இந்த கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து   நம்மையும் காத்து நம்மை  சார்ந்தவர்களையும்  காப்பாற்றும்  முயற்சியில்     நமது மத்திய அரசும் , மாநில அரசு  வைரஸ் தொற்றின  தன்மையை  அறிந்து  அதிவிரைவான நடவடிக்கைகளை  எடுத்து  வருகிறது .                                                         இந்த நடவடிக்கைகளில் ... அந்தந்த மாவட்ட ஆட்சியர்  கண் காணிப்பில்  மருத்துவதுறை  , சார்ந்த  மருத்துவ  அலுவலர்கள், மருத்துவர்கள் ,காவல் துறையினர் ,  வருவாய்  துறையினர். , தீ யனைப்பு , நகராட்சி மாநகராட்சி  சுகாதார துறையினர் /...