முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி

நாசரேத்தில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி 5-11- 2020   வியாழக்கிழமை அன்று  நடைபெற்றது.                                                                                                                                                                            கன்னியாகுமரி மாவட்ட கராத்தே தலைமை கராத்தே மாஸ்டர் பரேம்குமார் தலைமை தாங்க் மாணவர்களை தேர்ச்சி செய்தார்.மாணவர்கள் அன்டன் டெரெக், ஆல்ட்ரின் பிரின்ஸ், வசந்த் சிறப்பு தேர்ச்சி பெற்றனர். இந்த போட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண...