. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2020) பங்கேற்று தரிசனம் செய்தார். தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப., தென்மண்டல துணை காவல் துறை தலைவர் திரு.பிரவீண்குமார் அபிநவ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிட் 19 காரணமாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளை பின்பற்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்கள் யாரும் கல...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !