முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 11, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத நல்லிணக்கத் தோடு அரசுக்கு கோரிக்கை

  10-04-2025 வெள்ளிக்கிழமை நேற்று   தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் தலைமையில் புனித வெள்ளி அன்று மது கடைகளை மூட வலியுறுத்தி சின்ன கோயில் வளாகத்தில் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .  இதில் தூத்துக்குடி மாநகர மஹல்லாஹ் களின் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்திய போது... மேலும் உண்ணாவிரத போராட்டத்தில்   இஸ்லாமிய தோழர்களும் முழுமையாக கலந்து கொண்டது... மத நல்லிணக்கத்திற்கு  சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.