முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 11, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் ஆட்சித்தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு ஆய்வு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். ----------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கண்காணிப்பு மேற்கொள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகக்கொண்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் திரு.ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் திரு.அமர்நாத், முனைவர்.கனகவேல் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலை பகுதிக்கு சென்று இன்று (11.05.2021) கள ஆய்வு மேற்கொண்டனர்.  ...