தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் .. சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 11-10-2018 அன்று சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது தூத்துக்குடி To குருவாயூர் லிங் ரயிலில் பயளித்த ஒரு மூதாட்டி ஒருவர் மணியாச்சி ரயில் நிலைப சந்திப்பில் இந்த காலதாமத்தை தனக்கு பயன்படும் விதமாக சேலையை உலரவைக்கி றார்.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !