தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். இத்திட்டதின் மதிப்பிடு 1 கோடியே 50 லட்சம் ஆகும். 2011 to 2014ம்ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருமை கோட்டு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கரவை மாடுகள் வழங்கி அதன் முலம் மகளிர்கள் பால் கறந்து வருமானம் ஈட்டுவதிலும் மகளிர் களுக்கு 4வெள்ளாடுகளை வழங்கி அதனை வளர்த்து ஈனப்பெருக்கம் செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் வழியை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்கைத் தரத்தை உயர்த்திட வழிவகை செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவி அம்மாவுடன் சேர்ந்து பணியாற்றி அம்ம...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !