முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 17, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு , பேரிடர் மீட்புப் படை மற்றும் அதற்கான உபகரணங்களை மாவட்ட காவல் துறை எஸ்.பி ஆய்வு ,

  வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றுவதற்கான பேரிடர் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.   வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக என்னென்ன பொருட்கள் இருக்கிறது. அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை (ளுவயவந னுளையளவநச சுநளஉரந குழசஉந) பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று (17.09.2020) மாலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.  இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து  இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், (ஐகெடயவயடிடந...