முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 15, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி

 15-10-2019 தூத்துக்குடி ஆட்சியர் அலுவல கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் " நியூ விங்ஸ்" என்ற திட்டத்தின் கீழ் ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி தனலெட்சுமிக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 75,000/-க்கான  காசோலையை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் வழங்கினர். அருகில்  கூடுதல் ஆட்சியர்(வருவாய்) திரு. விஷ்னு  சந்திரன் அவர்கள் உள்ளார்

கோவில்பட்டிக்கு துனை முதல்வர் வருகை

15-10- 2019 அன்றுதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு  மாண்டி மிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை, கோவில்கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி  விஜயா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.