மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது, . இந்த நிகழ்ச்சிக்கு ஹீயூமன் ரைஸ் டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர் முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின் தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் போன்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !