முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 10, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் : அமைச்சர் வழங்கினார்

          தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடன் உதவிகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்தி...