தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன உத்தரவினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். -------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இளநிலை உதவியாளர் பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (19.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன உத்தரவினை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !