திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பான ஆய்வு
தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை ...