மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது . ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !