முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 14, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில்.இன்றய வெப்பநிலை ......

தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி, வேலூரில் 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை, திருச்சி - 106, நெல்லை, கரூர் பரமத்தி, சேலம் - 104, நாகை, நாமக்கல் - 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. newstm.in

தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...

          செவிலியர் தின நல்வாழ்த்துகள்.         ------------------------------ செய்யும் பணியில் சேவை செய்வதில் அன்னையின் அன்னையே ! பொறுமையில் நீ  பூமாதேவி கருணையில் நீ மெழுகுவார்த்தி நேசத்தில் நீ நீரூற்று அன்பிலே என்றும் நீ எங்கள்  அன்னை ! இரவு  பகல் மறந்து உறவு  பகை துறந்து உற்சாகமாய் உள்ளப் பூரிப்புடன் புன்னகையில் பணி செய்து பிணி நீக்கும்  எங்கள் பாசத் தேவதை நீ ! அன்னை வளர்த்த தேகத்தின் ஆரோக்கியம்  காத்திடும் நேசமிகு நெஞ்சம் நீ என்றும்  எங்கள் மாற்றுத் தாய் ! செவிலித் தாயே உன் கருணைப் பார்வையும் கனிவான பேச்சுமே எங்கள்  நோய் தீர்க்கும் அருமருந்து  ! மரணப் புயலே வந்தாலும் மாசற்ற உன் கருணைப் பார்வையில் வலுவிழந்து ஓடிடுமே ! எத்தனை  மருந்துகள்  உண்டாலும் உன் அன்பு, கருணை , தாய்மை , நேசம் கலந்தபின்னே தான் சுகமானோம் நாங்கள்  ! இல்லம் மறந்து உறைவிடமாக உன்னருகில் வந்தோம் தேகம் தேர்ச்சி  பெற நாளும்  உன் சேவை நாடி வந்தோம் செவிலித...