தூத்துக்குடியில் நடை பெற்ற குருப் 1. தேர்வு ; ஆட்சியர் ஆய்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை காவல் கண்காணிப்பாளர் (19), வணிக வரித்துறை உதவி ஆணையர்(10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !