உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தாயின் மீதுள்ள பாசமும், தாய் மொழியின் நேசமும் உணர்வு பூர்வமான ஒர் இணைப்பு - இது இரத்தத்தோடு கலந்த ஒன்று தாய் பால் வழியாக - ஒவ்வொரு சேய்க்கும் இறைவன் தந்த வரம் தான் தாய் மொழி தாய் மொழியின் பெருமை காக்க தாய் மொழி வழியாக நற் சொற்களால் ஒருவருக்கொருவர் வாழ்த்துவோம் ... அன்பான வார்த்தைகளால் பண்போடு அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம் தாய் மொழியின் பெருமை காப்போம் உலகத்தின் அமைதியும் - உள்ளத்தின் அமைதியும் காப்போம் அனைவருக்கும் "தாய்மொழி தின" நல் வாழ்த்துக்கள் இப்படிக்கு E சிவகாமிநாதன் °நமது எழுத்தாணி "
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !