முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 15, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீர வணக்கம்

நமது இந்திய தேசத்திற்காக தங்கள் உயிர் தந்த  பாரத தாயின் புதல்வர்கள் 40 பேருக்கு வீர வணக்கமும், இதய அஞ்சலியை செலுத்துகிறோம்                                    "எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்                                     அன்னைக்கு                                 தொண்டு செய்யும் பிள்ளைகள்."                                                                                                        கருத்து நமக்குள் பல               ...

அரசு பள்ளிகளில் மீது அக்கரை கொண்ட கல்லூரி மாணவர்கள்

.  விளாத்திகுளம் அருகே  நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 205 சார்பாக, தூய்மைப்பணியில் இளைஞர்கள் என்ற தலைப்பில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்க்கு கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா.முனைவர் செ.சுரேஷ்பாண்டி வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயசிங் தலைமையுரையாற்றினார்.இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு முனைவர் ராஜரத்தினம் துவக்கி வைத்து பேசும்போது,கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனவே தான் இதுபோன்ற கிராமப்புற கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்திட அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.மேலும் இம்முகாமில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள ,அரசுநடுநிலைப்பள்ளியை கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து ,பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்து,சுற்றுச்சுவர்  கம்பி வேலி அமைத்துக்கொடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி,அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக...